Menu
Your Cart

நினைவில் பதிந்த சுவடுகள்

நினைவில் பதிந்த சுவடுகள்
-5 %
நினைவில் பதிந்த சுவடுகள்
வாஸந்தி (ஆசிரியர்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஒரு தமிழ் வெகுஜனச் செய்தி இதழின் முதல் பெண் ஆசிரியராகப் பணியாற்றிய வாஸந்தி, பெங்களூரில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். ‘இந்தியா டுடே’ தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராகப் பொறுப்பேற்கும் வரை தமிழகத்தில் அவர் வாழ்ந்ததில்லை. ஒரு படைப்பாளியின் அனுபவத் தொடராக வெளிவந்த இக்கட்டுரை களில் ஒரு முக்கியமான அம்சம், ஒரு தமிழ்ப் பெண்ணுக்குத் ‘தமிழ் மண் தந்த கலாச்சார அதிர்வுகள்.’ தமிழ்ப் பண்பாட்டோடு உணர்வு ரீதியான நெருக்கமும் வாழ்க்கைப் பார்வையால் ஏற்பட்ட முரண்களும் இழையோடும் இப்பதிவுகளில் வாஸந்தியின் பெண்ணியப் பார்வையும் தேசிய இடதுசாரிக் கருத்தியலும் துலக்கமாக வெளிப்படுகின்றன. அத்தலைமுறையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்களுக்கு அதிகம் வாய்த்திராத அனுபவங்கள் செழித்த வாழ்க்கை வாஸந்தியினுடையது. அவற்றை உணர்ச்சி களும் வண்ணங்களும் பொருந்திய தமிழ் நடையில் அன்யோன் யமாகப் பகிர்ந்துகொள்கிறார்.
Book Details
Book Title நினைவில் பதிந்த சுவடுகள் (Ninaivil Pathintha Suvadugal)
Author வாஸந்தி (Vaasanthi)
ISBN 9788189945008
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 216
Published On Nov 2006
Year 2009
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha